நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும்.
9 Jan 2024 2:29 PM ISTசனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை
சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
27 Sept 2023 9:55 PM ISTவலியைக் குறைக்க உதவும் சாதனங்கள்
கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்றது ஆர்த்தோபீடிக் தலையணை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வகை தலையணைகள் சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
23 July 2023 7:00 AM ISTநேரத்தை மிச்சப்படுத்தும் வீட்டு பராமரிப்பு சேவைகள்
வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.
12 March 2023 7:00 AM ISTஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜும்பா நடனம் - சுதா
ஒரு மணி நேரம் நம்மை மறந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது எளிதாக 500 முதல் 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். நடனம் ஆடத் தெரியாதவர்களும் ஆடலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
5 March 2023 7:00 AM ISTபெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.
19 Feb 2023 7:00 AM ISTசோர்வையும், சோம்பேறித்தனத்தையும் உணர்கிறீர்களா?
இயந்திரமயமாக்கலும், நவீன தொழில் நுட்பங்களும் கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கையை குறைய வைத்துவிட்டன. ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலை யிலேயே விரும்பிய வேலைகளையும், பிடித்தமான விஷயங்களையும் செய்யும் அளவிற்கு வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டிருக்கிறது.
22 May 2022 5:55 PM IST